Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் !! ரசிகர்கள் ஏமாற்றம்

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (17:00 IST)
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் அவரது 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி  10 மில்லியனுக்கு மேற்பட்ட  பார்வையாளர்களைத் தாண்டிச் சென்றுகொண்டுள்ளது.

சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற கோப்ரா படப்பிடிப்புகள் முடிவடைந்தநிலையில், தற்போது போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் வரும் மே மாதம் ரம்ஜான் பண்டியையொட்டி ரிலிசாகும் எனக் கூறப்பட்ட நிலையில் பின்னணி வேலைகள் அதற்குள் முடியாது என்பதால் கோப்ரா படம் வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.#CobraTeaser

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments