விறுவிறுவென நடக்கும் ‘விக்ரம்’ போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (09:08 IST)
விக்ரம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அடுத்தடுத்து பணிகளை துரிதமாக நடத்தி முடித்து வருகிறார் இயக்குனர் லோகேஷ். இந்நிலையில் தற்பொழுது விக்ரம் படத்தின் மொத்த டப்பிங் பணிகளும் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாருவின் காலில் விழுந்து கதறிய ரம்யா.. அப்படி என்ன தான் நடந்தது?

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments