Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் ஜோடியாகும் சாய் பல்லவி

விக்ரம் ஜோடியாகும் சாய் பல்லவி
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (17:16 IST)
இருமுகன் படத்துக்கு பிறகு விகரம் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கபோவதாக இயக்குநர் விஜயசந்தர் தெர்வித்துள்ளார்.


 

 
இது ஏற்கனவே நாம் எழுதிய செய்திதான். இப்போது சம்பந்தப்பட்டவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
இருமுகன் படத்துக்குப் பிறகு 3 படங்கள் ஒப்புக் கொண்டுள்ளார் விக்ரம். அதில் வாலு விஜய் சந்தர் இயக்கும் படம் முதலில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டிருந்தனர்.
 
படத்தின் கதையை கேட்ட சாய் பல்லவி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதனை விஜயசந்தரே கூறியுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குயினாக மாறிய தமன்னா