Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (17:29 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ட்ரெய்லர், யூடியூபில் வரும் 24ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் ‘லியோ’ வெளியான திரையரங்குகளில் தற்போது பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைத்துள்ளார்.

சென்சாரில் யுஏ சான்றிதழ் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த  நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பின்னர் இந்த படம் ரிலீசாக உள்ளதை அடுத்து தீபாவளி படங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments