Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் நடிக்கும் கோப்ரா ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விக்ரம் நடிக்கும் கோப்ரா ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
, வியாழன், 12 மே 2022 (09:04 IST)
விக்ரம் நடிப்பில் சில ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருக்கும் திரைப்படம் கோப்ரா.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் மே இறுதி அல்லது ஜூன் மாதத்தில் கோப்ரா ரிலிஸ் ஆக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் பற்றிய சில சமீபத்தைய தகவல்கள் வெளியாகியுள்ளன. கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சினிமாவில் தோனி… முதல் சாய்ஸ் விஜய்யா? வெளியான சீக்ரெட்!