Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாத்தா ஆகிறார் நடிகர் விக்ரம்: ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (09:03 IST)
நடிகர் விக்ரமுக்கு 54 வயது ஆகிய போதிலும் இன்னும் அவர் இளைஞர்போல் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து, டூயட் பாடி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது விக்ரம் தாத்தாவாக போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
 
விக்ரமின் மகளாக அக்‌ஷிதாவுக்கும், மனோ ரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அக்‌ஷிதா கர்ப்பமாகியுள்ளதாகவும், இதனை அடுத்து விக்ரம் தாத்தா ஆகப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியால் விஜய் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும், விரைவில் இதனை கொண்டாட விக்ரம் குடும்பத்தினர் தங்களது வீட்டில் சிறிய அளவில் ஒரு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
விக்ரம் விரைவில் தாதாவாக போகிறார் என்ற செய்தி வெளியானதும் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பக்கம் மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் விக்ரம், இன்னொரு பக்கம் தாத்தாவாக இருப்பது அவரது குடும்பத்தினர் உங்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது 
 
விக்ரம் தற்போது ’கோப்ரா, ‘துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் வில்லனாகவும், அவரது மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments