Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி!

Advertiesment
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி!
, வெள்ளி, 8 ஜூலை 2022 (14:42 IST)
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 
ஆம்,  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை கேட்டதும் விக்ரம் ரசிகர்கள் மற்றும் பலர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ChiyaanVikram என பதிவிட்டு Get Well Soon என அவருக்காக பிராத்தனை செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோழனின் பயணம் ஆரம்பம்..! – ராஜராஜசோழன் போஸ்டர் ரிலீஸ்!