Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்தேவரகொண்டா புதிய சாதனை

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (18:45 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. குறைந்த நாட்களில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நடிகர் என்ற பெருமையப் பெற்றுள்ளார்.  

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு அதிகளவில் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கிய குறைந்த நாட்களிலேயே அவரை 13 மில்லியன் ஃபாலோயர்ஸ் பின்தொடர்கின்றனர்.

ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் 13 மில்லியன் ஃபாலோயர்களுக்கு மேல் கொண்ட முதல் நடிகர் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments