விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் மாமனிதன்
இந்த படம் ரிலீசுக்கு தயாராகி மூன்று ஆண்டுகள் ஆனதை அடுத்து தற்போது தான் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
மாமனிதன் திரைப்படத்தின் தமிழக மற்றும் கேரள ரிலீஸ் உரிமையை சமீபத்தில் தயாரிப்பு ஆர்கே சுரேஷ் வாங்கி இருந்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் அவர் இந்த படத்தை மே 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
விஜய் சேதுபதியின் நீண்ட தாமதமான திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆக உள்ளது இடத்தை அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்