Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவ்வ்வ்,... ச்சோ கியூட் - குழந்தை விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்த நண்பன் நடிகர்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:05 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் பள்ளி காலத்து குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை நடிகரும் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் ட்விட்டரில் பதிவிட்டு மாப்பிள்ளை விஜய் என கூறி பதிவிட்டுள்ளார். இதுவரை யாரும் பார்த்திராத இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

6 மாதங்களில் 450 கோடி முதலீடு.. யார் இந்த புதிய தயாரிப்பாளர்.. ஆகாஷ் பாஸ்கரன் குறித்த பரபரப்பு தகவல்..!

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments