விஜயின் 'லியோ 'FDFS - உலகளவில் வெளியாகும் நேரம் அறிவிப்பு

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (12:42 IST)
விஜய்யின் லியோ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், உலகளவில் வெளியாகும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) நாளை ரிலீஸாகவுள்ளது.

இப்படம்  காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில்,  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், உலகளவில் வெளியாகும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ் நாட்டில் காலை 9 மணி; புதுச்சேரியில் காலை 7 மணி: ஆந்திரா – அதிகாலை 5 மணி, கேரளா- அதிகாலை 4 மணி, கர்நாடகா- அதிகாலை 4 மணி, வட இந்தியா அதிகாலை –4 மணி; வெளிநாடுகளில் அதிகாலை 4 மணி IST க்கு வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படமான வெளியாகும் லியோ, இந்தியாவில் மட்டுமன்று உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய பிரபல நடிகர்.. நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?

அழகுப் பதுமை எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான உடையில் ஹாட் லுக்கில் அசத்தும் தமன்னா…!

இதுவரை பார்த்திராத ஒன்றை உருவாக்குகிறோம்… தனது படம் குறித்து அட்லி அப்டேட்!

நூறாவது படத்தில் மீண்டும் இணைகிறதா நாகார்ஜுனா- தபு ஜோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments