Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் நடிகரின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடித்த விஜய்யின் லியோ!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (19:16 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழழுவதும் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக Comscore  என்ற நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், உலகில் பிரபலமான வெரைட்டி என்ற பொழுதுபோக்கு நிறுவனம் தன் எக்ஸ் தளத்தில் விஜய்யின் லியோ படம் பற்றி ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், விஜய்யின் லியோ படம் டைட்டானிக் பட ஹீரோவான லியானார்டோ டிகாப்ரியோவின் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் என்ற படத்தை வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments