Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் 'லியோ’ படம் உலகளவில் ரூ.400 கோடி வசூல்

vijay leo
, திங்கள், 23 அக்டோபர் 2023 (13:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி   உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலீட்டிய நிலையில் இப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலீட்டியதாக தகவல் வெளியானது.

இப்படத்தை பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், ரசிகர்கள் எனப் பலரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழழுவதும் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக Comscore  என்ற நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கமல் 234’ டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்ஹாசன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!