Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகத்துக்கு இன்னொரு கேர்ள்பிரண்ட்: வைல்ட்கார்ட் எண்ட்ரியான விஜலட்சுமி

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (12:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் இன்னும் வைல்ட்கார்ட் எண்ட்ரி இல்லாததால் இந்த முறை வைல்ட்கார்ட் எண்ட்ரியே இருக்காது என்று கருதப்பட்டது.
 
ஆனால் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் நடிகை விஜயலட்சுமி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028', மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வீட்டிற்குள் நுழைந்தவுடன் நடிகர் மகத்தை கட்டிப்பிடித்துள்ளதால் மகத்துக்கு இன்னொரு கேர்ள்பிரண்ட் கிடைத்துவிட்டதாக கருதப்படுகிறது. ஒருவேளை இந்த வாரம் மகத் வெளியேறிவிட்டால் வருத்தப்படும் இன்னொருவராக விஜயலட்சுமி இருக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் சாரை வைத்துப் படம் எடுக்காமல் என் தொழில் வாழ்க்கை முழுமையடையாது- லோகேஷ் கொடுத்த அப்டேட்!

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டாரா? 2வது மனைவி 6 மாத கர்ப்பமா?

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

அடுத்த கட்டுரையில்
Show comments