Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவுத்திடல் டூ கோயம்பேடு கட்சி அலுவலகம்... விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை இதுதான்…!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (14:25 IST)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செயய்ப்படவுள்ளது.

தற்போது அவரடு உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு கோயம்பேடு அவர்கள் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் அவரது உடல் எடுத்து செல்லப்படும் இறுதி ஊர்வலத்தின் பாதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தீவுத்திடலில் தொடங்கி, பல்லவன் சாலை வழியாக, சென்னை செண்ட்ரல், தினத்தந்தி சிக்னல், கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, அமைந்தகரை, அரும்பாக்கம் வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் எடுத்துவரப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments