Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஹரியின் தந்தை மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (13:43 IST)
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்  இயக்குனர் ஹரி. பிரசாந்த் – சிம்ரன் நடித்த தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்து சாமி, ஆறு, வேல், சிங்கம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனரானார்.

தற்போது விஷால் நடிப்பில், தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை அடுத்து, விஷால் 34 என்ற புதிய படம் ஒன்றைய இயக்கி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில்  இப்பட ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

இந்த  நிலையில்,  இயக்குனர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் வயது முதிர்வு காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 89.

அவரது மறைவை ஒட்டி தமிழ் சினிமா ரசிகர்களும், பிரபலங்களும் ஹரியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹரியின் தந்தை மறைவுக்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்,  பிரபல தமிழ்  திரைப்பட இயக்குனர் திரு. ஹரியின் தந்தை திரு. ஆ.கோபாலகிருஷ்ணன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று கலமானார் என்ற செய்தி கேடு வருத்தமடைந்தேன். இயக்குனர் ஹரி என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் பற்றும் கொண்டவர். தந்தையை இழந்து வாடும் இயக்குனர் ஹரிக்கும், அவரது குடுபத்தாருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக்  கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments