Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் காலாமானார்!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (13:38 IST)
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஹரி. பிரசாந்த் நடித்த தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்து சாமி, ஆறு, சிங்கம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

தற்போது விஷால் நடிப்பில் விஷால் 34 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவரின் தந்தை கோபாலகிருஷ்ணன் வயது முதிர்வு கார்ணமாக இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 89.

அவரது மறைவை ஒட்டி தமிழ் சினிமா ரசிகர்களும், பிரபலங்களும் ஹரியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments