Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விஜய்67'' படப்பிடிப்பு இன்று ஆரம்பம்?

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (17:11 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது விஜய்67 பட ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில், விஜய் நடித்துள்ள படம்  வாரிசு.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவுக்குப் போட்டியாக ரிலீஸாகவுள்ளது.

ALSO READ: ''விஜய்67’' படத்தில் நடிகர் சூர்யா?
 
இந்த நிலையில், விஜய்67 படத்தின் ஷூட்டிங்  எப்போது வெளியாகும் என்று  ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் அதாவது டெஸ்ட் சூட்  இன்று தொடங்கியுள்ளதாகவும்,  இதில், விஜய்க்குப் பதில் டூப்  நடிகரை போட்டுள்ளதாகவும்,  திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

விஜய் தன் நண்பர்களுடன் பாங்காக் சென்றுள்ள நிலையில்,  நாளை,  விஜய் இப்படத்தின் ஷூட்டிங் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

இளையராஜா எதிர்பார்ப்பது பணம் அல்ல… இயக்குனர் சி எஸ் அமுதன் ஆதங்கம்!

ஆறாவது நாளில் குறைந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வசூல்!

குட் பேட் அக்லி பெரிய வசூல் பண்ணாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் – பிரபலம் கருத்து!

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments