Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்காக கேரளா செல்லும் விஜய்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:04 IST)
பீஸ்ட் படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்ட நடிகர் விஜய் அடுத்து ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா செல்ல உள்ளார்.

நடிகர் விஜய் இப்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில நாள் படப்பிடிப்புக்கு பின்னர் மொத்த படப்பிடிப்பும் முடியவுள்ளது. இதையடுத்து விஜய் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாக விஜய் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா செல்ல் உள்ளாராம். சமீபகாலமாக விஜய் தன் படங்களில் இளமையான தோற்றத்தோடு தோன்றி வருவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments