Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விஜய் மற்றும் தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர்

நடிகர் விஜய்  மற்றும் தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர்
, சனி, 11 டிசம்பர் 2021 (20:55 IST)
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி .ஆர். நடிகர் விஜய்  மற்றும் தனுஷை புகழ்ந்துள்ளார்.
 
இந்திய சினிமாவில் மிகப் பிரமாணமாக உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை, தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி .ஆர். மற்றும்   ராம் சரண் இணைந்து நடித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று ஆர்.ஆர்.ஆர். பட விழா நடந்தது. இதில் பேசிய ஜூனியர்.என்.டி .ஆர், நடிகர் விஜய் மற்றும் தனுஷ் நடித்த படங்கள் தெலுங்கு சினிமாவில் மொழி கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
webdunia
அனைத்து சினிமா ஸ்டார்களும் என்றாவது இணைவ்து நடிக்கும் நாள் வரும் என தெரிவித்துள்ளார்.
 
நடிகர் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்லிம் லுக் அழகில் ஸ்ருதி ஹாசன் தங்கை போல் மாறிய லாஸ்லியா!