Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று வில்லன்களோடு மோதும் விஜய்… பீஸ்ட் அப்டேட்!

மூன்று வில்லன்களோடு மோதும் விஜய்… பீஸ்ட் அப்டேட்!
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (11:00 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் அவர் மூன்று வில்லன்களோடு மோத உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதை முன்னிட்டு இப்போது படத்தில் மூன்று வில்லன்கள் நடிப்பதாகவும், அதில் ஒருவராக மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்த மகிழ் திருமேனி… மீண்டும் அரசியல் களத்தில் உதயநிதி!