Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தை பார்த்த விஜய்… எங்கே? எப்போது?

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:56 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் இசை வெளியீடு எப்போது நடக்கும் என்பது விஜய் ரசிகர்களின் கேள்வியாக அமைந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் “லியோ இசை வெளியீடு சென்னையில்தான் நடக்கும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் ஹோட்டலில் வைத்து லியோ படத்தை பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷைப் பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments