Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட நம்ம ஷிவாங்கியா இது? மாடர்ன் லுக்ல மாஸா இருக்கியேமா - நச் கிளிக்ஸ்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (18:20 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இவர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அவர் நடிக்க வருவதற்கு முன்னர் ரசிகர்கள் பலர் அவரது திறமை பார்த்து வியந்து பாராட்டினர். 
 
ஆனால், நடிகையாக வந்த பின்னர் சின்ன சின்ன ரோல் தான் கொடுக்கிறார்கள். டான் படத்தில் ஹீரோயின் தோழியாக கூடவே ஒட்டி வருவார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments