Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்காகவே அந்த சீரியல பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:23 IST)
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் மூலம் பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ரேஷ்மா நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

அதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இடையே சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

சீரியல் பார்க்கும் ரசிகர்களின் நம்பர் 1 விருப்ப நடிகையாக ரேஷ்மா இருந்து வரும் நிலையில் அவரின் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments