Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாணி போஜனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:17 IST)
சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார்.

அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார். சன் டிவியில் ஒளிபரப்பான "தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே பேமஸ் ஆகினார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த  ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் அவர் சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டவர். அதையடுத்து இப்போது சில நாட்களாக அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments