Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரியல் ரசிகர்களின் பிரிய நடிகை ரேஷ்மாவின் க்யூட் போட்டோஷூட்!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:59 IST)
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் மூலம் பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ரேஷ்மா நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இடையே சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடிக்கும் ராதிகா கதாபாத்திரத்துக்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராமிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.இவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவிக்கின்றன. அந்தவகையில் இப்போது அவர் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அந்தகாரம் பட இயக்குனரோடு கைகோர்க்கும் ஹரிஷ் கல்யாண்… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments