Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பவித்ராவா இது பார்க்க பாப்பா மாதிரி இருக்கு - கியூட் போட்டோ!

Advertiesment
Vijay TV Pavithra
, திங்கள், 5 டிசம்பர் 2022 (12:46 IST)
விஜய் டிவி பவித்ரா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோ இதோ!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான  ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பெருமளவில் பேமஸ் ஆனவர் பவித்ரா. 
 
அதில் இவர் புகழுடன் சேர்ந்து செய்த சேட்டைகள் மக்கள் மத்தியில் அப்லாஸ் அள்ளியது. அதன் பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. 
 
தமிழ், மலையாளம், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கியூட்டான லுக்கில் ஸ்டைலாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கியூட்டா தான் இருக்கு... கவர்ச்சி காட்டியும் கசமுசா ரசனைக்கு ஆளாகாத சாக்ஷி!