Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் டிவி மணிமேகலைக்கு இத்தனை கோடி ரூபாய் சொத்துக்களா?

manimekalai
, திங்கள், 27 ஜூன் 2022 (15:41 IST)
விஜய் டிவி மணிமேகலை குறித்த சொத்து மதிப்பு வெளியாகியுள்ள நிலையில் அந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்பட ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மணிமேகலைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது 
 
ஆனால் யூடியூப் சேனலில் இருந்து அவருக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருவதாகவும் அந்த வருமானம்தான் அவருக்கு கை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது 
 
இதுகுறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது மணிமேகலைக்கு சுமார் ரூ.35 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே விலை உயர்ந்த கார் மற்றும் நிலங்கள் வாங்கிப் போட்டிருக்கும் மணிமேகலை யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதால் அவரது சொத்து மதிப்பு மிக அதிகமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசன்…. படம் & இயக்குனர் பற்றி வெளியான தகவல்