பிரபல தொகுப்பாளினி பாவனா ரசிகர்கள் குஷியோ குஷி ...?

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (13:03 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியின்  நிகழ்ச்சி தொகுப்பாளினி  பாவனா பாலகிருஷ்ணன் ஒரு வருடத்திற்கும் மேலாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
 
விஜய் டிவியில் மாகாபா ஆனந்த்துடன்  சேர்ந்து தொகுப்பாளினி பாவனா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.அவர்கள் இருவரும் சேர்ந்தாலே அந்த நிகழ்ச்சி திருவிழா போல் மாறிவிடும். அந்த அளவுக்கு சிவகார்திகேயனுக்கு அடுத்து இவர்கள் தான் அந்த தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைகளாக வலம் வந்தனர்.

 தொலைக்காட்சியை விட்டு பாவனா வெளியேறிவிட்டாரோ என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் முற்றிலும்  விலகியே இருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
 
தற்போது அதை பாவனா தனது ட்விட்டரில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். இதனால் பாவனாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments