Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்...?

மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்...?
, வியாழன், 26 ஜனவரி 2017 (11:51 IST)
முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் விஜய்யை இயக்குவார் என கூறப்படுகிறது.


 
 
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி இரு படங்களுமே வெற்றி பெற்றன. அதனால் முருகதாஸ் படத்தில் நடிக்க விஜய் எப்போதுமே தயாராகத்தான் உள்ளார். முருகதாஸுக்கும் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் கால்ஷீட் எப்போதுமே தேவை.
 
விஜய் அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது முடிந்ததும் முருகதாஸ் - விஜய் இணையும் படம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய், சூர்யா படங்களில் நடிக்கிறேன் - நடிகர் சத்யன் பேட்டி