Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜய் பட நடிகர்

nanban vijay jeeva
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (20:09 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஜீவா  நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார்..

தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய்  என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஜீவா. இதன் பின், அமீர் இயக்கத்தில் ராம், டிஷ்யூம், ஈ, கற்றது தமிழ், விஜய்யுடன் இணைந்து நண்பன், நீதானே பொன் வசந்தம், சிங்கம் புலி,  கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து 83 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் நடிப்பில் காபி வித் காதல்ம் கோல்மால் உள்ளிட்ட படங்கள் ரிலிஈசாகவுள்ளது.

இந்த நிலையில், ஆஹா என்ற ஓடிடி தளத்தில்  ஒளிபரப்பாகவுள்ள சர்க்கார் வித் ஜீவா என்ற விளையாட்டு நிகழ்ச்சியை ஜீவா தொகுத்து வழங்கவுள்ளார். இதில் பிரபல நடிகர்கள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமண தினத்தில் தப்பியோடிய மாப்பிள்ளை: விரட்டி விரட்டி பிடித்த மணமகள்!