காலையில் ரெக்கார்டிங்… மதியம் ஷூட்டிங் – லியோ படத்தில் விஜய் பாடிய பாடல்!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (07:46 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே இணையாக வியாபாரமும் நடந்து வருகிறது. இதுவரை விஜய் படத்துக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பாளர் லலித் செய்துள்ளாராம்.

விரைவில் படத்தின் ஆடியோ லான்ச் விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையில் இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளாராம். இந்த பாடல் பதிவை காலையில் முடித்த விஜய், மதியமே அதே பாடலின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளாராம். பாடலை மிக விரைவாக பாடி முடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments