Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீசை இல்லாமல் நடித்த விஜய்... பிரபல இயக்குநரின் டுவீட் ... வைரல் போட்டோ

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (11:59 IST)
பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள பனையூரில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், தற்போது, இணையதளத்தில்,நடிகர் விஜய் மீசை இல்லாமல் நடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 
தாதா 87 படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
 
அதில், விஜய் மீசையில்லாமல் 2019அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்தி புகைப்படம் வெளியிட்டேன். தந்தி செய்தி பார்த்தேன் மாஸ்டர் படத்தில் என் கற்பனை நிஜமாக்கிய லோக்கேஷ் மற்றும் விஜய்க்கு நன்றி திரையில்காண கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவனாக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments