லியோ ஷூட்டிங்கில் விஜய்க்கு இன்றே கடைசி நாள்… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:19 IST)
வாரிசு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் சில போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் லியோ படத்தில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் மொத்தமும் இன்றோடு முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மொத்த திரைப்படமும், இன்னும் ஒரு வாரத்தில் படமாக்கி முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது. லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments