விஷாலின் மார்க் ஆண்டனி ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு!... புதிய ரிலீஸ் தேதி என்ன?

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (09:15 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இடையில் விஷாலுகு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதன் பின்னர் அவர் இப்போது ஷூட்டிங்கில் கலந்துகொண்டு படத்தை முடித்துக் கொடுக்க இள்ளார்.

இந்நிலையில் இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக செப்டமபர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments