Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ளாப் கொடுத்தாலும் இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுத்த விஜய் சேதுபதி…. அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாம்!

ப்ளாப் கொடுத்தாலும் இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுத்த விஜய் சேதுபதி…. அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாம்!
, திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் புதிய படத்தில் சந்தீப் கிஷனுடன் நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் ராமின் உதவியாளரான ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி புரியாத புதிர் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதையடுத்து ரஞ்சித் ஜெயக்கொடி இதய் ராணியும் இஸ்பேட் ராஜாவும் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவு கவனம் பெற்றதால் இப்போது மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமான டிக்டாக் ஜி பி முத்து!