ஆமிர் கான் படத்தில் விஜய் சேதுபதி ! – ரீமேக்குகளை நம்பும் பாலிவுட் ஹீரோக்கள் !

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (11:52 IST)
இந்தி திரையுலகில் இப்போது அதிகமாக பிறமொழி படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன.

இந்தி சூப்பர் ஸ்டாரான அமீர்கானின் அடுத்த இரண்டு படங்களும் ரீமேக் படங்கள் தான் என்பது உறுதியாகியுள்ளது. அமீர்கான், ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் கோலிவுட்டின் ஹாட் டாக்.  இதற்காக சமீபத்தில் அமீர்கான் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதியை சந்தித்துப் பேசியுள்ளார்.

அதேப் போல மற்றொரு தமிழ் சூப்பர் ஹிட் படமான விக்ரம் வேதாவில் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் அமீர்கான் நடிக்க இருக்கிறார் என்பதும் கடந்த வாரத்தில் உறுதியானது. பாலிவுட் ஹீரோக்களான ஷாருக் கான், அமீர் கான், அக்‌ஷய் குமார் ஆகியோர் வரிசையாக் ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments