சென்ற வேகத்தில் திரும்பிய விடுதலை 2 படக்குழு!

Webdunia
வியாழன், 18 மே 2023 (15:44 IST)
மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இப்போது அடுத்த பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.

25 நாட்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு முக்கியத் தகவலாக படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இரண்டாம் பாக ஷூட்டிங்குக்காக திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு சென்ற படக்குழு, இப்போது ஐந்து நாட்கள் மட்டும் ஷுட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாம். அடுத்த கட்ட ஷூட் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசமலர்கள் பாரு - திவாகர் இடையே வெடித்த மோதல்! பிக்பாஸில் திடீர் திருப்பம்! Biggboss season 9 Tamil

காதல் தோல்வியில் பெண்களின் வலி தெரிவதில்லை… ராஷ்மிகா மந்தனா கருத்து!

துருவ் விக்ரம்மின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தானா?... வெளியான தகவல்!

வெளிநாட்டில் செம்மயாகக் கல்லா கட்டிய ‘ட்யூட்’ படம்… இத்தனைக் கோடி வசூலா?

விஜய் & சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments