Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழுத்துக்கொண்டே செல்லும் விடுதலை 2… இன்னும் இத்தனை நாள் ஷூட்டிங் இருக்கா?

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (07:56 IST)
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் இன்னும் 32 நாட்கள் ஷூட்டிங் மீதமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமான மஞ்சுவாரியர் இன்னும் ஒருநாள் கூட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என சூர்யா குடும்பத்தினர் தடுத்தார்களா? –ஜோதிகா பதில்!

அந்த டைட்டிலே அஜித் சார் சொன்னதுதான்… ஆதிக் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments