ட்ரோல்களால் பாதிக்கப்பட்ட விஜய் சேதுபதி… அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:26 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடித்து இந்த மாதம் இதுவரை வெளியான 3 படங்களும் அட்டர் ப்ளாப் ஆகியுள்ளன.

விஜய் சேதுபதிதான் இப்போது தமிழ் சினிமாவின் வெள்ளிக்கிழமை நாயகன். வாரா வாரம் அவர் படம் ஒன்று ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. இது போதாது என்று சின்னத்திரையிலும் ரியாலிட்டி ஷோக்களில் அவர் கலந்துகொள்கிறார். இதனால் எங்கு பார்த்தாலும் அவர் முகமே தெரிகிறது.

ஆனால் அவர் நடித்த படங்கள் ரிலிஸாகி வரிசையாக ப்ளாப் ஆகி வருவதால் இப்போது அவர் மேல் ரசிகர்களுக்கு ஒரு அசூயை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ட்ரோல் செய்யும் விதமாக மீம்ஸ்களை தட்டி விடுகின்றனர். வழக்கமான விமர்சனங்களைக் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி, இந்த முறை அதற்கு செவி மடுத்துள்ளாராம். இனிமேல் படங்கள் தேர்வில் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட போகிறாராம். இதனால் இனிமேல் வரும் படங்களை எல்லாம் ஒத்துக்கொள்ளாமல் தேர்வு செய்து நடிக்க போகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments