Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் லாபம் டிரைலர் ரிலீஸானது ; ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:49 IST)

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி லாபம் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தை எச்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், கலையரசன், ஜகபதிபாபு, ஹரீஸ் உத்தமன், சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை 7 சிஎச் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. டி இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்படத்தின் டிரைலர் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் டிரைலர் ரிலீசாகியுள்ளது. இதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்