Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் ''மாமனிதன்'' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு...

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (23:33 IST)
விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டது என்பதும் ஆனால் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி தள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடைசியாக இந்த படம் ஜூன் 23ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற ஆர்கே சுரேஷ் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்த 'மாமனிதன் திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இப்படம் வரும்ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்கி படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்! பட தயாரிப்பாளர் திடீர் முடிவு! - என்ன காரணம்?

சேலையில் க்யூட்டான போஸில் ஈர்க்கும் கௌரி கிஷன்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

லோகேஷ் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன்… அர்ஜுன் தாஸ் நம்பிக்கை!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ ஷூட்டிங் நிறைவு… ஸ்ட்ரீமிங் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments