அட்டர் ப்ளாப் கொடுத்தும் DSP இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் சேதுபதி!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (07:52 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள DSP என்ற படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்த இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைந்த நிலையில் இப்போது இயக்குனர் பொன்ராம் மீண்டும் தன்னுடைய அடுத்த படத்த்தை விஜய் சேதிபதியை வைத்தே இயக்க உள்ளாராம்.

சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்த அவர் இதுபற்றி பேச அவரும் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய ப்ளாப் படம் கொடுத்தும் மீண்டும் இந்த  படத்தின் மூலம் இணைவது கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசமலர்கள் பாரு - திவாகர் இடையே வெடித்த மோதல்! பிக்பாஸில் திடீர் திருப்பம்! Biggboss season 9 Tamil

காதல் தோல்வியில் பெண்களின் வலி தெரிவதில்லை… ராஷ்மிகா மந்தனா கருத்து!

துருவ் விக்ரம்மின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தானா?... வெளியான தகவல்!

வெளிநாட்டில் செம்மயாகக் கல்லா கட்டிய ‘ட்யூட்’ படம்… இத்தனைக் கோடி வசூலா?

விஜய் & சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments