Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை

விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை

விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை
, வெள்ளி, 13 மே 2016 (11:34 IST)
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


 
 
கே.வி.ஆனந்தின் மாற்றான், அனேகன் படங்களைத் தொடர்ந்து இந்த புதிய படத்தையும் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. விஜய் சேதுபதியுடன் டி.ராஜேந்தரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை. 
 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மஞ்சிமா மோகன் கௌதம் இயக்கத்தில் சிம்புடன், அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரமுகி 2 - ரஜினி வெளியே வடிவேலு உள்ளே