Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரமுகி 2 - ரஜினி வெளியே வடிவேலு உள்ளே

சந்திரமுகி 2 - ரஜினி வெளியே வடிவேலு உள்ளே

சந்திரமுகி 2 - ரஜினி வெளியே வடிவேலு உள்ளே
, வெள்ளி, 13 மே 2016 (11:11 IST)
பி.வாசு இயக்கத்தில் உருவாகவிருக்கும் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்கவில்லை. அதேநேரம், சந்திரமுகியில் ரஜினியுடன் நடித்த வடிவேலு சந்திரமுகி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 


 
 
கன்னடத்தில் தனது இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற சிவலிங்கா படத்தை தமிழில் ரஜினி நடிப்பில் சந்திரமுகி 2 ஆக எடுக்க பி.வாசு திட்டமிட்டார். ஆனால், ரஜினி அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் ரஜினிக்குப் பதில் லாரன்ஸை வைத்து சிவலிங்காவை தமிழில் ரீமேக் செய்கிறார். படத்துக்கு சந்திரமுகி 2 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்தப் படத்தில் சந்திரமுகியில் காமெடிக் காட்சியில் கலக்கிய வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவழகன், அருண் விஜய் இணையும் குற்றம் 23