Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக மலையாள படத்தில் ஹீரோவாக… விஜய் சேதுபதியின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (09:36 IST)
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் புதிய மலையாள படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி தற்போது மலையாளப் படம் ஒன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு நித்யா மேனன் நடிக்க, அறிமுக பெண் இயக்குனர் இந்து இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பாக 19 1 a என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இணையத்தில் விஜய் சேதுபதி பகிர்ந்தார். வித்தியாசமான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய 5 பேர் கைது.. காதல் விவகாரமா?

யு, ஏ, யு/ஏ இனி இல்லை. 3 வெவ்வேறு வகையான திரைப்பட சென்சார் சான்றிதழ்..

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments