Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்கள் லிஸ்ட்டில் இவர்கள் எல்லாம் இருக்கார்களா?

vinoth
சனி, 7 செப்டம்பர் 2024 (08:43 IST)
தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துவந்த விஜய் சேதுபதி தன்னுடைய 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. தியேட்டரில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த திரைப்படம் ஓடிடியில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதையடுத்து அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், பிக்பாஸ் தொகுப்பாளர் என பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் இயக்க ஒரு பட்டாளமே காத்துக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பாலாஜி தரணிதரன், கார்த்திக் சுப்பராஜ், மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் மற்றும் அயலான் பட இயக்குனர் ரவிகுமார் என பலரும் அவருக்குக் கதை சொல்லி இப்போது காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேட்ட படத்தின் ஒட்டுமொத்த வசூலை ‘கோட்’ படம் ஒரே நாளில் முந்திவிட்டது… தயாரிப்பாளர் தனஞ்செயன்!

மீண்டும் தொடங்கிய மிஷ்கினின் டிரெய்ன் பட ஷூட்டிங்!

அமரன் படத்தின் அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கிய சிவகார்த்திகேயன்!

லியோவை விட கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறைந்ததின் பின்னணி என்ன?

கமல்ஹாசனின் ‘குணா’ ரீரிலீஸ் தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments