Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகத் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (20:34 IST)
விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படம், உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.


 

 
‘சிங்கப்பூர் சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்வில், விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படமும் திரையிடப்படுகிறது. 
 
லெனின் பாரதி இயக்கியுள்ள இந்தப் படம், கேரளாவின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படும் சிக்கல்களைப் பேசுகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படமும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments