முதல்வருடன் நடிகர் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (21:53 IST)
முதல்வருடன் நடிகர் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு!
புதுச்சேரி முதல்வரை நடிகர் விஜய் சேதுபதி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது
 
புதுச்சேரியில் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை அவரது இல்லத்தில் நடிகர் விஜய்சேதுபதி சந்தித்துப் பேசினார் 
 
இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நடந்தது. இருவரும் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் குறித்த விவரங்களையும் புதுச்சேரி முதல்வர் கேட்டதாக கூறப்படுகிறது 
 
புதுச்சேரியில் தற்போது ஏராளமான சலுகைகள் திரையுலகினருக்கு வழங்கப்பட்டு வருவதால் புதுச்சேரியில் அதிக தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அருந்ததி ரீமேக் பணிகள் தொடங்குவது எப்போது?... மோகன் ராஜா அப்டேட்!

என் மகனுக்கு நான் சொன்ன அட்வைஸ் இதுதான்… கருணாஸ் ஓபன் டாக்!

மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரோடு கூட்டணியா?... சூர்யா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments