Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமாண்டமான இந்தி படத்தில் விஜய்சேதுபதி... விஜய் பட ஹீரோயின்...

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (21:31 IST)
தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நுழைந்து தனது நடிப்பின் மூலம் பல உயரங்களை தொட்டு மக்கள் நாயகமாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் நான்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஷாகித் கபூருடன் நடிக்கும் இந்திப் படத்தில் ஷாகித் கபூர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வெப் சீரிஸ் தி பேமிலி மேன். இதில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் ,ராஜ் - டிகே இணைந்து இயக்கியிருந்தனர்.

இப்படத்தின் 2 வது பாகம் தற்போது உருவாகியுள்ளது. நடிகை சமந்தா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அமேசான் மற்றொரு வெப் சீரிஸ் தயாரிக்கவுள்ளது. இதில், ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி , மாஸ்டர் புகழ் மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக ஷாகித் கபூர் ஜோடியாக ராசி கண்ணா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி ஆண்டி ஹீரோவா? வெளியான கூலி படத்தின் கதை! - தரமான சம்பவம் லோடிங்!

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

அடுத்த கட்டுரையில்
Show comments